online@kalkiweekly.com

spot_img

ஆவாரம் பூவே…

– மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்

* ஆவாரம் பூவில் இரும்புச் சத்தும் மூலிகைச் சத்தும் உள்ளதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

* ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து காபி பொடியோடு கலந்து டிகாஷன் தயாரிக்க, சுவையாய் இருக்கும்.

* காலில் ஏற்படும் புண்ணிற்கு ஆவாரம் சிறந்த மருந்து.

* ஆவாரம் பூ பொடியை ராகி, கோதுமை ரொட்டி செய்யும்போது மாவுடன் கலந்து செய்யலாம்.

* வேலை செய்யும்போது கை, கால்களில் ஏற்படும் காயங்களுக்கு ஆவாரம் பூ பொடி கஷாயம் செய்து அருந்தினால் காயம் சீக்கிரம் குணமாகும்.

* ஆவாரம் பொடியைச் சுத்தமான நீரிலிட்டு அந்த நீரால் கண்களைக் கழுவிவர, கண் நோய்கள் வராது.

* இட்லி பொடி செய்யும்போது ஆவாரம் பூ பொடியையும் சேர்க்க, சுவையோடு ஆரோக்கியத்தையும் தரும்.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,875FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

மழலை சொன்ன பாடம்!

0
சிறுகதை சுமதி ராணி ஓவியம் : தமிழ் சூரியன், அதிகாலை ஆரஞ்சு வண்ண சேலையை வானம் முழுவதும் வாரி இறைக்க, சிக்னல் கிடைத்துவிட்ட சுறுசுறுப்பில் பறவைகள் சங்கீத மொழியில் விடியலைக் கொண்டாடின. இவற்றால் உறக்கம் கலைந்த சங்கரன்,...

யாகாவாராயினும் நாகாக்க….

0
கட்டுரை: ஜி.எஸ்.எஸ் செபாஸ்டியன் மைக்கேல் என்பவரின் சுவை அரும்புகளை பத்து லட்சம் டாலர் தொகைக்கு இன்ஷ்யூர் செய்திருக்கிறது அவரைப் பணிக்கு அமர்த்தி இருக்கும், ‘டெட்லி’என்ற பிரபல பிரிட்டிஷ் தேயிலை தயாரிப்பு நிறுவனம். எதற்காக அவ்வளவு...

நலந்தரும் நாஞ்சில் நாட்டு உணவு!

0
-ம.லெஷ்மி நீலகண்டன்,ஈத்தாமொழி பல நீண்ட நெடிய வரலாறு படைத்தது நாஞ்சில் நாட்டு உணவு வகைகள். அதுகுறித்து எனக்குத் தெரிந்த, பழக்கப்பட்ட உணவுப் பழக்க வழக்கங்கள் சிலவற்றை இங்கே விவரிக்க முயல்கிறேன். காப்பி, தேனீர் : எனது அறிவுக்கு...

யுபிமிஸ்ம்

0
-லதானந்த் ஆங்கிலத்தில் ‘யுபிமிஸ்ம்’(Euphemism) என்று ஒன்று உண்டு. ஒரு விஷயத்தை இயன்ற அளவுக்கு உயர்வாக அழைப்பது என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். உயர்வு நவிற்சி மாதிரி. ஒரு விதத்தில் இது நல்லதுதான். தாங்கள் மிகுந்த...

இங்கிதம்!

0
லதானந்த் ஓவியம் : தமிழ் கோவையில் ஒரு கவியரங்கம் -‘வனத்திலிருந்து வருகிறேன்’அப்படிங்கிற தலைப்பில், ‘உலக வன நாளை’ ஒட்டி நடந்துச்சு. இடம் : அவினாசி லிங்கம் ஹோம் சயின்ஸ் யூனிவர்சிடி. பல கவிஞர்கள் இதில் கலந்துக்...
spot_img

To Advertise Contact :