0,00 INR

No products in the cart.

இட்லிமாவு அரைக்கும்போது அரிசி ஊறவைக்கும் போதே உளுந்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு முறை நன்கு கழுவிவிட்டு நீர்விட்டு ப்ரிஜில் வைத்துவிடுங்கள். அப்புறம் அரைத்தால் மாவு சீக்கிரம் நன்கு அரைபடுவதோடு கிரைண்டரும் சூடாகாது. மிக்சியில் அரைப்பதாக இருந்தாலும் மாவு நன்றாக இருக்கும். – அமலா ஜூடு, கோடம்பாக்கம்

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles