முக்கடல் சங்கமிக்கும் கன்யாகுமரி!

முக்கடல் சங்கமிக்கும் கன்யாகுமரி!

இயற்கை தந்த அற்புதம் என்றதும்… என்றென்றும் மங்காத சூரிய ஒளியில் உதயமாகும் இடம்… முக்கடலும் சங்கமமாகும்… அன்னை பார்வதி தேவி கன்யாகுமரி அருள்பாலிக்கும் இடம்… அட நம்ம "கன்யாகுமரி"தாங்க!

இயற்கை எழில் கொஞ்சும் அற்புதம்.சூரியத்தேவன் உதயமும், மறையும் நேரமும்  அந்த அற்புதமான எழிலை காண இரு கண்கள் போதாது.அத்தனை அற்புதம்.கடலின் அலைகள்,படகு சவாரி, அமைதி யான் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை… இப்படி இயற்கை தந்த அற்புதம் ஆனந்தம் தாங்க.

-ஜி.லதா இராமநாதன்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com