0,00 INR

No products in the cart.

உடல் சூட்டினால் தலைமுடி உதிர்ந்து கொட்டும். அதனால் சூட்டைத் தணிக்க, வெயிலில் அலையக்கூடாது. பழ வகைகள், ஜூஸ் வகைகள், இளநீர், வெள்ளரி, நெல்லிக்காய், தக்காளி போன்றவற்றைச் சாப்பிடுவதால் தலைமுடி கொட்டுவது நிற்கும். கூடவே அடர்த்தியாகவும் வளரும். – ஊர்வசி, காஞ்சிபுரம்

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles