online@kalkiweekly.com

கண் இமைகளில் மஸ்காரா தடவினால் கண்களின் அழகு இன்னும் கூடும். குளிர்காலத்தில் இரண்டு அல்லது மூன்று கோட் மஸ்காரா தடவினால், முகம் வசீகரிக்கும். மாலை வேளைகளுக்கு க்ளிட்டர் எனப்படுகிற பளபளப்பான ஐஷேடோ லைனர் மற்றும் மஸ்காரா உபயோகித்தால் கண்கள் பளிச்சிடும்.- சந்திரகாந்தா, மேல்மலையனூர்

Related Articles

Stay Connected

264,228FansLike
1,875FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

spot_img

To Advertise Contact :