கொரோனா காலத்தில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, சளித்தொல்லை, இருமல் நீங்க கற்பூரவல்லி ரசம் மிக நல்லது. ரசத்துக்கு மிளகு, சீரகம் எண்ணெயில் தாளிக்கும்போது 2,3 கற்பூரவல்லி இலைகளை போட்டு வதக்கிய பிறகு பூண்டு, புளித் தண்ணீர் விட்டு எப்போதும் செய்யும் ரசம் போல் செய்து ‘கற்பூரவல்லி ரசம்’ சாப்பிடுங்கள்! சளி பிடிக்கவே பிடிக்காது.