-பி.சி. ரகு, விழுப்புரம்
விலைவாசி!
எவரெஸ்ட் சிகரத்தை விட
எல்.ஐ.சி., பில்டிங்கை விட
அரசியல்வாதிகளின்
கட்-அவுட்களை விட
உயர்ந்து நிற்கிறது
விலைவாசி!
****************************************
முதிர்கன்னியின் வேண்டுகோள்!
தென்றலே
என் மீது வீசாதே!
தேதிகளே
என் வயதை நினைவுபடுத்தாதே!
பூக்களே
எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள்
புதுமணத் தம்பதிகளே
என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்...
குறைந்த விலையில்
எனக்கொரு மாப்பிள்ளை
கிடைக்கும் வரை.
****************************************
பாவம்!
வீடு கட்ட
மரம்...