spot_img
0,00 INR

No products in the cart.

தவறான உச்சரிப்பு மற்றும் டாக்டரின் தெளிவில்லாத பிரிஸ்கிரிப்ஷன் இவற்றால் கடைகளில் நாம் வாங்கும் மருந்து வகையறாக்கள் மாறிப் போகும் வாய்ப்பு அதிகம். இதைத் தவிர்க்க நமக்கத் தேவையான மருந்து, மாத்திரைகளைத் தெளிவாக ஒரு வெள்ளைத்தாளில் எழுதி வைத்துக்கொள்வது நல்லது. – செண்பகம், காட்பாடி

Previous articleவேம்பாளப் பட்டையை நன்றாக இடித்துத் தூளாக்கி தேங்காயெண்ணெயில் போட்டுக் குலுக்கி வைத்தால், ஒரு வாரத்தில் எண்ணெய் நல்ல சிவப்பு நிறமாக மாறும். சம்பங்கி விதையையும் இவ்வாறு செய்யலாம். அந்த எண்ணெயை வடிகட்டி தினமும் தலைக்குத் தடவி வந்தால், தலைமுடி கறுப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும். – சரிதா, நெய்வேலி
Next articleபுதிய வீட்டுக்கு ஒயரிங் செய்யும்போது கெய்ஸர் சுவிட்சும், பாத்ரூம் லைட் சுவிட்சும் ஒரே சுவிட்ச் போர்டில் அடுத்தடுத்து வைப்பதைத் தவிர்க்கவும். பல சமயம், கவனக்குறைவாக நம்மை அறியாமல் செய்ஸர் சுவட்சைப் போட்டுவிட்டு கவனிக்காமல் இருந்து விடுவோம். இதனால் கெய்ஸர் வெடிக்கும் விபத்து நேரிடலாம். – ஜெயா, சென்னை

Other Articles

Stay Connected

263,924FansLike
1,885FollowersFollow
3,160SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles