spot_img
0,00 INR

No products in the cart.

தாலம் என்ற பனை ஓலையில் மஞ்சள் தடவி, பிள்ளையார் சுழி போட்டு, ’இன்னார் மகளை இன்னார் மணந்தார்’ என்ற குறிப்பையும், ’வாழ்க மணமக்கள் பல்லாண்டு’ என்றும் எழுதி, அதைச் சுருட்டி மஞ்சள் கயிற்றில் கட்டி, மங்கல நாணாக மணமகள் கழுத்தில் பூட்டுவதே தாலி என்பர். ‘தால’ ஓலையில் கட்டுவதால், அதற்குத் தாலி என்று பெயர் வந்தது. – சுமித்ரா, வீரளூர்

Previous articleதினமும் மாலையில் திருவிளக்கேற்றும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம். அன்றைய கிழமையைச் சொல்லி ‘சிறு பிரம்மச்சாரியே’ எனத் தொடரவும். ‘அந்தி விளக்கும் ஆ நிறைந்த செல்வமும் வெள்ளிக்கிழமையும் சிறு பிரம்மச்சாரியும் கொட்டிலும் மாடும் குழியப் புழநெல்லும் பள்ளிக்குப் பிள்ளையும் பால்புகட்ட பாலனும் வற்றாத செல்வம் வர வேண்டும் பரமானந்த சந்தோஷலக்ஷ்மி. – யசோதா, திருப்பரங்குன்றம்
Next articleபூஜையின்போது, ஒரு சொம்பில் நீர் நிரப்பி அதனுள் மாவிலையை வைப்பதுண்டு. இதில் ஓர் அறிவியல் உண்மையும் மறைந்துள்ளது. மாவிலையின் காம்பில் உள்ள பால், கிருமிநாசினி. இந்தப் பால் காற்றுடன் கலக்கும். விழாவுக்கு வருபவர்களில் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதை மருத்துவர்களும் ஒப்புக் கொண்டுள்ளார்கள். மாவிலை வைத்து பூஜிக்கப்பட்ட நீர், பக்தர்கள் தலைமீது தெளிக்கப்படுவதன் மகிமையும் இதுதான். – மங்களா, மதுரை

Other Articles

Stay Connected

263,924FansLike
1,885FollowersFollow
3,160SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles