0,00 INR

No products in the cart.

தினமும் மாலையில் திருவிளக்கேற்றும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம். அன்றைய கிழமையைச் சொல்லி ‘சிறு பிரம்மச்சாரியே’ எனத் தொடரவும். ‘அந்தி விளக்கும் ஆ நிறைந்த செல்வமும் வெள்ளிக்கிழமையும் சிறு பிரம்மச்சாரியும் கொட்டிலும் மாடும் குழியப் புழநெல்லும் பள்ளிக்குப் பிள்ளையும் பால்புகட்ட பாலனும் வற்றாத செல்வம் வர வேண்டும் பரமானந்த சந்தோஷலக்ஷ்மி. – யசோதா, திருப்பரங்குன்றம்

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles