spot_img
0,00 INR

No products in the cart.

திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு வரும் மணமகளை, ‘வலது காலை எடுத்து வைத்து வா’ என்பார்கள். இதற்கு விஞ்ஞான ரீதியாக ஒரு விளக்கம் உள்ளது. பூமியானது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு இடமிருந்து வலமாகச் சூரியனையும் சுற்றுகிறது. புதுப்பெண்ணும் பூமி போல் எல்லோரையும் அனுசரித்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான் வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்லுகிறார்கள். – யசோதா, சீர்காழி

Previous articleவிஷ்ணுவுக்கு அக்ஷதையாலும், ஊமத்தம்பூ, எருக்கம்பூ இவற்றாலும் விநாயகருக்கு துளசியாலும் அர்ச்சனை செய்யலாகாது. துர்க்கையை அருகம்புல்லாலும், சூரியனை வில்வத்தாலும் அர்ச்சிக்கலாகாது. லக்ஷ்மியைத் தும்பைப் பூவினாலும் சரஸ்வதியை பவளமல்லியினாலும் அர்ச்சிக்கக்கூடாது. பைரவரை மல்லிகைப் புஷ்பத்தினாலும், பரமசிவனை தாழம்பூவாலும் அர்ச்சனை செய்யலாகாது. – சம்பூர்ணம், விழுப்புரம்
Next articleசுமங்கலிகளுக்கு பிளாஸ்டிக் தட்டு, பைகளில் தாம்பூலம் போட்டுத் தருவது இன்றைய ஃபேஷனாக இருந்தாலும், பிளாஸ்டிக் எவர்சில்வர் போன்ற பொருட்களுக்குஊடுருவும் சக்தி கிடையாது. கடவுளுக்குப் படைத்தாலும் பெண்களுக்குக் கொடுத்தாலும் திருப்தியும் மகிழ்ச்சியும் கைகளின் வழியே பரஸ்பரம் ஊடுருவ வேண்டும். எனவே, மூங்கில் தட்டு, சிறுகூடை, இல்லாவிட்டால் எளிய காகிதப் பை அல்லது சணல் பைகளில் போட்டுத் தருவது நல்லது.- சந்திரகாந்தா, மேல்மலையனூர்

Other Articles

Stay Connected

263,924FansLike
1,885FollowersFollow
3,140SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles