0,00 INR

No products in the cart.

துளசிக்கு நீர் ஊற்றாமல் சாப்பிடாதீர்கள். ஸ்நானம் செய்துவிட்டுத்தான் துளசியைத் தொட்டுப் பறிக்க வேண்டும். ஏதாவது தவறு செய்துவிட்டதற்காக மனம் வருந்துகிறீர்களா? துளசிச் செடியின் அடியில் தேங்கியுள்ள நீரையெடுத்து, தலைமீது மூன்று முறை தெளித்துக்கொள்ளுங்கள். மனம் லேசாகும். – காயத்ரி, உத்தமபாளையம்

Previous articleபூஜையின்போது, ஒரு சொம்பில் நீர் நிரப்பி அதனுள் மாவிலையை வைப்பதுண்டு. இதில் ஓர் அறிவியல் உண்மையும் மறைந்துள்ளது. மாவிலையின் காம்பில் உள்ள பால், கிருமிநாசினி. இந்தப் பால் காற்றுடன் கலக்கும். விழாவுக்கு வருபவர்களில் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதை மருத்துவர்களும் ஒப்புக் கொண்டுள்ளார்கள். மாவிலை வைத்து பூஜிக்கப்பட்ட நீர், பக்தர்கள் தலைமீது தெளிக்கப்படுவதன் மகிமையும் இதுதான். – மங்களா, மதுரை
Next articleநிலங்கள் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நெய்தல் எனும் கடல், குறிஞ்சி எனும் மலை, முல்லை எனும் வனம், மருதம் எனும் விளைநிலம், பாலை எனும் பாலைவனமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நாம் வீடு கட்ட மருதம் சரியான முதல் இடமாகவும், குறிஞ்சி இரண்டாவதாகவும், முல்லை மூன்றாவதாகவும் அமைகிறது. – பிரவீணா, கடலூர்

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles