Home5 Shots 5 Shots தேங்காய் பர்பி இறுகி கெட்டியாகிவிட்டால் அதை அரை தம்ளர் பாலில் ஊற விடவும். ஊறிய பிறகு அடுப்பில் வைத்து கிளறினால் துண்டு போடும் அளவு பதம் வரும். -விஜயா, சேர்வராயன்மலை. By Kalki Admin September 9, 2021 0 131 Previous articleஇட்லிக்கு 1 லிட்டர் அளவு அரிசி + உளுந்து ஊற வைக்கும்போது 1 பிடி ஜவ்வரிசியையும் ஊற வைத்து சேர்த்து அரைத்தால் இட்லி மிருதுவாகவும், வெண்மையாகவும் இருக்கும். -உமா, குஜராத்.Next articleபசும்பாலுடன் அதிமதுர பொடியை போட்டு காய்ச்சி, கர்ப்பிணி பெண்கள் குடித்து வர, ரத்தம் தூய்மை பெறும். வயிற்றில் உள்ள குழந்தை நல்ல வளர்ச்சி பெறும். – எஸ். பூமா, செங்கல்பட்டு LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,335FansLike1,909FollowersFollow8,130SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... Kalki Admin - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... Kalki Admin - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... Kalki Admin - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... Kalki Admin - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... Kalki Admin - May 19, 2022 0