online@kalkiweekly.com

நடிகர் பிறந்த நாள்: எருமை மாடு பலி கொடுத்த ரசிகர்கள்!

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர் சுதீப். கன்னடம் மட்டுமில்லாமல் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்தமிழில் பாகுபலி இயக்குனர் ராஜமவுலி இயக்கிய திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானவர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் முடிஞ்சா இவன பிடிஎன்கிற படத்திலும் நடித்தார்.

இந்நிலையில், சுதீப் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதையடுது அவரது ரசிகர்கள் கர்நாடகாவில் பல இடங்களில் கேக் வெட்டி கொண்டாடினர். இதில், சுதீப்பின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு எருமை மாட்டை பலி கொடுத்த சம்பவம்

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

கிளிமஞ்சாரோ மலையில் பிரபல நடிகை: வைரல் போட்டோஸ்!

0
நடிகை நிவேதா தாமஸ் உயரமான கிளிமஞ்சாரோ மலையில் ஏறி அந்த புகைப் படத்தை தனது சமூக வலைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அது வைராலாகியுள்ளது. மலையாள நடிகை நிவேதா தாமஸ், தமிழில், ஜில்லா படத்தில் நடிகர் விஜயின்...

பிக்பாஸ்-ல கலந்துக்க வந்த செலவுகூட சம்பளமா கிடைக்கலை: மலேசிய மாடல் நாடியா சாங்!

0
பிரபல டிவி சேனல் ஒன்றில் நடந்துவரும் பிக் பாஸ் சீசன் – 5 தொடரை கமல்ஹாசன் நடத்தி வருகிறார். இதில் பங்கேற்ற உறுப்பினர்களில் மலேசியாவிலிருந்து வந்த மாடலான நாடியா சாங் போட்டியிலிருந்து முதல்...

பெட்ரோல் தேவையில்லை: பேட்டரியில் இயங்கும் ஆட்டோ!

0
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் டவுன் பகுதியைச் சேர்ந்த ஜோசப் ஆலிவர் என்பவர் பேட்டரியில் இயங்கும் ஆட்டோவை  ஓட்டி வருவது அப்பகுதியில் புதுமையாக காணப்படுகிறது. இதுகுறித்து ஜோசப் கூறியதாவது,   வெளியூரில் டிரைவராக பணிபுரிந்த நான்,  கடந்த...

4 நொடி பிரகாசம்: வியாழனில் ஒளிர்ந்ததை பதிவுசெய்த வானியலாளர்கள்!

0
கடந்த வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 15) வியாழன் கோளில் சுமார் நான்கு நிமிடங்கள் மட்டும் பிரகாசமான ஒளி தோன்றியதாக வானியலாளர்கள் பதிவு செய்துள்ளனர். நமது விண்வெளியில் வாயுக்கோள் என்று அழைக்கப்படும் வியாழனில் புவியீர்ப்பு விசை அதிகமாக...

சொந்த சமூக வலைதளம் தொடங்கினார் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்!

0
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் Truth Social என்ற பெயரில் சமூக வலைதளம் ஒன்றை தொடங்கியுள்ளார். அமெரிக்காவில் கடந்தாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் ட்ரம்ப் தோல்வி அடைந்ததையடுத்து புதிய அதிபராக...
spot_img

To Advertise Contact :