online@kalkiweekly.com

spot_img

நாகர்கோவில் பாலமோர் சாலையில் உள்ள அழகிய பாண்டியபுரம் என்ற ஊரிலுள்ள அழகிய நம்பி திருக்கோவிலில் ஒரு விசித்திரமான ஐதீகம் உள்ளது. இங்கு குழந்தை கண்ணன் துயில் கொண்டிருப்பதாக நம்புகின்றனர். கண்ணனின் தூக்கம் கலைந்துவிடும் என்ற பயத்தில் இக்கோயிலில் நாதசுரம், தவில் போன்ற வாத்தியங்கள் இசைக்கப்படுவதில்லை.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,875FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

spot_img

To Advertise Contact :