நிலங்கள் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நெய்தல் எனும் கடல், குறிஞ்சி எனும் மலை, முல்லை எனும் வனம், மருதம் எனும் விளைநிலம், பாலை எனும் பாலைவனமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நாம் வீடு கட்ட மருதம் சரியான முதல் இடமாகவும், குறிஞ்சி இரண்டாவதாகவும், முல்லை மூன்றாவதாகவும் அமைகிறது. – பிரவீணா, கடலூர்