online@kalkiweekly.com

பளபளப்பான உதடுகள்தான் லேட்டஸ்ட் ஃபேஷன். லிப்ஸ்டிக் தடவிய பிறகு, கடைசியில் உதடுகளின் மேல் லிப் கிளாஸ் தடவினால், அழகாகத் தோற்றமளிப்பீர்கள். – வத்சலா, திருநெல்வேலி

Previous articleசுமங்கலிகளுக்கு பிளாஸ்டிக் தட்டு, பைகளில் தாம்பூலம் போட்டுத் தருவது இன்றைய ஃபேஷனாக இருந்தாலும், பிளாஸ்டிக் எவர்சில்வர் போன்ற பொருட்களுக்குஊடுருவும் சக்தி கிடையாது. கடவுளுக்குப் படைத்தாலும் பெண்களுக்குக் கொடுத்தாலும் திருப்தியும் மகிழ்ச்சியும் கைகளின் வழியே பரஸ்பரம் ஊடுருவ வேண்டும். எனவே, மூங்கில் தட்டு, சிறுகூடை, இல்லாவிட்டால் எளிய காகிதப் பை அல்லது சணல் பைகளில் போட்டுத் தருவது நல்லது.- சந்திரகாந்தா, மேல்மலையனூர்
Next articleவெதுவெதுப்பான நீரில் டவலை நனைத்து, அதைக் கொண்டு முகத்துக்கு ஒத்தடம் கொடுக்கலாம். இப்படிச் செய்தால் முகத்துக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். அடுத்து, முகத்தில் பூசப் போகிற ஐ-பவுண்டேஷன், ஐ- ஷேடோ போன்றவை சீராகப் பதியும். – சியாமளா, சென்னை

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

spot_img

To Advertise Contact :