0,00 INR

No products in the cart.

வரலாற்றிலே இன்றுவரை ஒரே ஒரு குதிரைக்குத்தான் அரச பதவி கிடைத்திருக்கிறது. அது ரோமானியப் பேரரசன் கவிகுலாவின் குதிரை தனது ஆட்சியில் அரச பதவியாக தன் குதிரையை செனட் மெம்பர் ஆக்கினார்! -ஹேமா, சமயநல்லூர்.

Previous articleபதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்து பெண்கள் முகத்தில் திருஷ்டிப் பொட்டு வைத்திருந்தார்கள். இதை அழகுக்காக மட்டுமில்லாமல் தாங்கள் எந்தக் கட்சியின் அனுதாபி என்பதையும் குறிக்கும் அடையாளமாகவும் விளங்கின. வலப் பக்கக் கன்னத்தில் திருஷ்டுப் பொட்டு இருந்தால் அவள் ‘விக்’ என்ற கட்சியின் அனுதாபி. இடப்பக்கக் கன்னத்தில் இருந்தால் அந்தப் பெண் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவள். பூரணி, கும்பகோணம்.
Next articleஇதயத்திலிருந்து 108 நாடிகள் பிரிகின்றன. இதயபூர்வமாக நாம் சொல்லும் கடவுள் திருநாமங்களை 108 என்ற எண்ணிக்கையில் ஜபிப்பது இதனால்தான். ஜப மாலைகளில் 108 மணிகள் இருப்பதும் இதனால்தான். -ராதா ராம்நாத், சவுகார்பேட்.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles