0,00 INR

No products in the cart.

. வற்றல் குழம்பில், பாகற்காய் வற்றல், வெண்டைக்காய் வற்றல், வெங்காய வடகம் பொரித்துப் போட்டால் சுவையும் மணமும் கூடும்.

Previous articleவயிற்றுப் புண், மூலத் தொந்தரவுக்கு, சோத்துக் கத்தாழை மிகவும் நல்லது. அதை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக்கி ஏழெட்டு முறை நன்றாக கழுவுங்கள். (கசப்பு போவதற்கு) அத்துடன் கெட்டித் தயிர் ஒரு கரண்டியளவு விட்டு, மிக்ஸியில் நன்றாக அடித்து, அரை தம்ளர் அளவு தினமும் (3 நாட்கள்) காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அதன்பின் 3/4 மணி நேரம் கழித்து பால், டீ சாப்பிடலாம். விரைவில் குணமாகும். – விஜயா லெட்சுமணன், சென்னை
Next articleபாகற்காயுடன் மாங்காய் அல்லது மாங்காய் பொடி (ஆம் கூர்) , வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்தால் சுவை கூடுவதோடு, கசப்பும் தெரியாது. தக்காளி, வெங்காயத்தை, தனித்தனியாகத்தான் வதக்க வேண்டும். சேர்த்து வதக்கக்கூடாது. தேங்காய்ப்பால் சேர்த்த குழம்பை அதிகம் கொதிக்க வைக்கக் கூடாது.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles