வாழைப்பூவை ஆய்ந்து எடுத்து உரலில் போட்டு இடித்துப் பிழிந்து சாறு எடுத்து அந்தச் சாற்றை காலை, மாலை அரை அவுன்ஸ் குடித்தால், சாப்பிட்டு வர ரத்த மூலம் குணமாகும். புளிப்பு, காரத்தை அறவே நீக்கிவிட வேண்டும். எலுமிச்சம் பழத்தையும் மிளகையும் சேர்த்துக் கொள்ளலாம்.