0,00 INR

No products in the cart.

விஷ்ணுவுக்கு அக்ஷதையாலும், ஊமத்தம்பூ, எருக்கம்பூ இவற்றாலும் விநாயகருக்கு துளசியாலும் அர்ச்சனை செய்யலாகாது. துர்க்கையை அருகம்புல்லாலும், சூரியனை வில்வத்தாலும் அர்ச்சிக்கலாகாது. லக்ஷ்மியைத் தும்பைப் பூவினாலும் சரஸ்வதியை பவளமல்லியினாலும் அர்ச்சிக்கக்கூடாது. பைரவரை மல்லிகைப் புஷ்பத்தினாலும், பரமசிவனை தாழம்பூவாலும் அர்ச்சனை செய்யலாகாது. – சம்பூர்ணம், விழுப்புரம்

Previous articleஏ.சி., ஏர்கூலர் இல்லாத இடங்களில், டேபிள் ஃபேனை ஜன்னலின் ஓரத்தில் வைத்துவிட்டு, அதன்முன் ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை நிரப்பி வைத்தால், ஜில்லென்ற காற்று பஞ்சமின்றி வரும். – சித்ரா தேவி, மானாமதுரை
Next articleதிருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு வரும் மணமகளை, ‘வலது காலை எடுத்து வைத்து வா’ என்பார்கள். இதற்கு விஞ்ஞான ரீதியாக ஒரு விளக்கம் உள்ளது. பூமியானது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு இடமிருந்து வலமாகச் சூரியனையும் சுற்றுகிறது. புதுப்பெண்ணும் பூமி போல் எல்லோரையும் அனுசரித்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான் வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்லுகிறார்கள். – யசோதா, சீர்காழி

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles