0,00 INR

No products in the cart.

வீட்டு நிலைப்படியில் கீழே உள்ள சிறு சிறு ஓட்டைகளில் கொஞ்சம் ஒயிட் சிமெண்ட் பூசிவிட்டால் எறும்பு போன்ற பூச்சிகள் வராது. வராது.

Previous articleகொரோனா காலத்தில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, சளித்தொல்லை, இருமல் நீங்க கற்பூரவல்லி ரசம் மிக நல்லது. ரசத்துக்கு மிளகு, சீரகம் எண்ணெயில் தாளிக்கும்போது 2,3 கற்பூரவல்லி இலைகளை போட்டு வதக்கிய பிறகு பூண்டு, புளித் தண்ணீர் விட்டு எப்போதும் செய்யும் ரசம் போல் செய்து ‘கற்பூரவல்லி ரசம்’ சாப்பிடுங்கள்! சளி பிடிக்கவே பிடிக்காது.
Next articleவயிற்றுப் புண், மூலத் தொந்தரவுக்கு, சோத்துக் கத்தாழை மிகவும் நல்லது. அதை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக்கி ஏழெட்டு முறை நன்றாக கழுவுங்கள். (கசப்பு போவதற்கு) அத்துடன் கெட்டித் தயிர் ஒரு கரண்டியளவு விட்டு, மிக்ஸியில் நன்றாக அடித்து, அரை தம்ளர் அளவு தினமும் (3 நாட்கள்) காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அதன்பின் 3/4 மணி நேரம் கழித்து பால், டீ சாப்பிடலாம். விரைவில் குணமாகும். – விஜயா லெட்சுமணன், சென்னை

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles