0,00 INR

No products in the cart.

வேம்பாளப் பட்டையை நன்றாக இடித்துத் தூளாக்கி தேங்காயெண்ணெயில் போட்டுக் குலுக்கி வைத்தால், ஒரு வாரத்தில் எண்ணெய் நல்ல சிவப்பு நிறமாக மாறும். சம்பங்கி விதையையும் இவ்வாறு செய்யலாம். அந்த எண்ணெயை வடிகட்டி தினமும் தலைக்குத் தடவி வந்தால், தலைமுடி கறுப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும். – சரிதா, நெய்வேலி

Previous articleநல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மூன்றையும் சம அளவில் கலந்து அடுப்பில் சூடுபடுத்தி மிதமான சூட்டில் தலைக்குத் தேய்த்துக் குளித்தால், கூந்தலுக்கு நல்ல போஷாக்கு. ‘எண்ணெய் குளித்தல் எனக்கு ஒத்து வராது. சளி பிடிக்கும்’ எனப் பயப்படுபவர்களும் தைரியமாகக் குளிக்கலாம். – சம்பூர்ணம், திருவண்ணாமலை
Next articleதவறான உச்சரிப்பு மற்றும் டாக்டரின் தெளிவில்லாத பிரிஸ்கிரிப்ஷன் இவற்றால் கடைகளில் நாம் வாங்கும் மருந்து வகையறாக்கள் மாறிப் போகும் வாய்ப்பு அதிகம். இதைத் தவிர்க்க நமக்கத் தேவையான மருந்து, மாத்திரைகளைத் தெளிவாக ஒரு வெள்ளைத்தாளில் எழுதி வைத்துக்கொள்வது நல்லது. – செண்பகம், காட்பாடி

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles