ஓவியம் : ரஜினி ."புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு பண்றதுல ரெண்டு எம்.எல்.ஏ.க்களுக் குள்ள வந்த பிரச்னையை அமைச்சர் தீர்த்துவச்சுட்டாராமே எப்படி?""குரங்கு அப்பம் பிரிச்ச கதையாத்தான்." -விரேவதி. தஞ்சை."சீட்டு கம்பெனி ஆரம்பிச்சது தப்பா போச்சு."."ஏன்?""காலையில ஜாகிங் போனாகூட நூறு பேரு பின்னாடியே ஓடி வர்றாங்க." -ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்."யாருமே பிச்சை போடலைனா என்னப்பா செய்வே?""நல்ல கடையா பார்த்து ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி சாப்பிடுவேன்." -வி.ரேவதி, தஞ்சை."டாக்டர், காது உள்ளே சங்கு ஊதறா மாதிரியே கேட்குது…"."ஆபரேஷன் வரைக்கும் கேட்கும் அப்புறம் கேட்கவே கேட்காது.கவலைப் படாதீங்க." –வி.பார்த்தசாரதி, சென்னை."டேபிள் ஃபேன சிலிங் ஃபேனா மாற்றமுடியுமா?""முடியும், செய்திருக்காங்க.""எங்கே?""ரயிலில் பாரு." -ஆர்.யோகமித்ரா, சென்னை."அந்த பேஷன்டோட கண்டிஷன் எப்படி இருக்குமா நர்ஸ்?"."அவர் ஏகப்பட்ட கண்டிஷன் போடறாரு டாக்டர்." -வி.பார்த்தசாரதி, சென்னை