தினம் ஒரு சுண்டல்

தினம் ஒரு சுண்டல்

ட்ரை ஃப்ரூட்ஸ் சுண்டல்

ஆதிரை வேணுகோபால்.

தேவை:

முளைக்கட்டிய பாசிப்பயறு – 1 கப்

வறுத்த முந்திரி பருப்பு– 10

உலர்ந்த திராட்சை– 1 டேபிள்ஸ்பூன்

விதை நீக்கிய பேரீச்சம்பழம் 4 டூ

ட்டி ஃபுரூட்டி சிறிதளவு

பிஸ்தா சிறிதளவு.

செய்முறை

முளைகட்டிய பயறை குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கி தண்ணீரை நன்கு வடிக்கவும் .மற்ற எல்லா பொருட்களையும் நன்றாக கலக்கவும் .சத்தான சுவையான ட்ரை ஃப்ரூட்ஸ் சுண்டல் ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com