0,00 INR

No products in the cart.

திண்டுக்கல் அருகே உள்ள திருமலைக்கேணி எனும் ஊரில் உள்ள முருகன் கோயிலில் வள்ளி சுனை, தெய்வானை சுனை என்று இரண்டு சுனைகள் உள்ளன. இரண்டும் அருகருகே உள்ளன. தெய்வானை சுனை நீர் இரவு பகல் எப்போதும் குளிர்ந்தும் வள்ளி சுனை நீர் எந்த நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles