0,00 INR

No products in the cart.

திருச்செந்தூரில் கந்தசஷ்டி அன்று இரவில் செந்தில் நாயகரை 108 மகாதேவர் முன் அமர்த்தி யாக சாலையில் உள்ள கும்பத்தின் நீரைக் கொண்டு வருவர். செந்தில் நாயகர் முன் கண்ணாடியை பிடித்து கண்ணாடிக்கு முன் அபிஷேகம் நடைபெறும். இது சாயா (நிழல்) அபிஷேகம் எனப்படும்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles