0,00 INR

No products in the cart.

வித்தியாசமான தோற்றத்தில் அஜித்: இணையத்தில் டிரெண்டிங் போட்டோ!

காதில் கம்மல் அணிந்து வித்தியாசமான தோற்றத்தில் காணப்படும் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ,  இணையத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

அஜித் நடித்துள்ள வலிமை படத்தை மூன்று ஆண்டுகளாக ரசிகர்கள் எதிரபார்த்து வருகின்றனர். வலிமை அப்டேட் கேட்டே அப்படம் பிரபலமாகியது. இந்நிலையில் வலிமை படத்தை பிப்ரவரி 24-ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக, தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக, படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இப்படம் ரிலீசுக்கு முன்பே ரூ.300 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்துள்ளதாக கூற்ப்படுகிறது. அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வலிமை படத்தை தயாரித்த அதே கூட்டணி, இப்போது அஜித் நடிப்பில் ஏகே 61 என்ற படத்தை தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் ஏகே 61 படத்தில் அஜித் நடிக்க, அப்படத்தின் ஷுட்டிங் விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்நிலையைல் அஜீத்தின் வித்தியாசமான தோற்றம் சமூல வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காதில் கம்மல் அணிந்து ஸ்டைலாக கூலிங் கிளாஸ், வெள்ளை தாடி, வெள்ளை தலைமுடி, கருப்பு நிற கோட் அணிந்து அஜித் ஸ்மார்ட்டாக போஸ் கொடுத்துள்ளார். சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றிற்கு இந்த கெட்டப்பில் அஜித்தை ரசிகர்கள் சிலர் அடையாளம் கொன்டு, அவருடன் போட்டோ எடுத்து, சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த போட்டோ வைரலாகியுள்ளது.

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கல்யாணத்தில் கலக்கல் டான்ஸ்; நிக்கி கல்ராணி- ஆதி அசத்தல்! 

0
தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ‘டார்லிங்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.அதையடுத்து ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘மொட்டசிவா கெட்டசிவா’ மற்றும் அண்மையில் வெளிவந்த ‘ராஜவம்சம்’...

மறுமணம் மகிழ்ச்சி அளிக்கிறது: இசையமைப்பாளர் டி.இமான்!

0
பிரபல இசையமைப்பாளர் டி. இமான் தனது மறுமணத்துக்குப் பின் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இமான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டதாவது; சினிமாவில் விளம்பர வடிவமைப்பாளராக பணியாற்றி, மறைந்த உபால்டுவின் மகள் அமலிக்கும் எனக்கும் கடந்த...

புழு; திரைப்பட விமர்சனம்!

1
-தனுஜா ஜெயராமன்  கேரள மம்முட்டி நடிப்பில் புதுமுக பெண்இயக்குனர் ரதீனா இயக்கிய மாறுபட்ட மொழிமாற்ற (தமிழில்) திரைப்படம் புழு.  முதலில் இப்படியான நெகடிவ் கேரக்டரில் நடித்த மம்முட்டியின் துணிவு பாராட்டுக்குரியது. பல்வேறு முகபாவங்களில் பல்வேறு உணர்ச்சிகளை...

டான்; அறியும் தேடல்!

0
-ராகவ் குமார் தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு வந்துள்ள கல்லூரி கதை டான். சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபி சக்ரவர்த்தி டான் படத்தை இயக்கி உள்ளார். ‘நமது பிள்ளைகளை விருப்பமான துறையை தேர்ந்தெடுக்க விடுங்கள்’ என...

மத்திய அமைச்சர் அமித் ஷா-வுக்கு சவுரவ் கங்குலி கொடுத்த விருந்து!

0
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் கொல்கத்தா சென்றபோது, அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது வீட்டில் விருந்து அளித்தார். மேற்கு வங்கத்திற்கு இரண்டு நாள் பயணமாக...