0,00 INR

No products in the cart.

குழந்தை பாக்கியம் பெற கந்த சஷ்டி விரதம் இருப்பது பலன் தரும். தீபாவளியைத் தொடர்ந்து 6 நாட்களுக்கு விரதம் இருக்க வேண்டும். ஆறாவது நாள் கந்தசஷ்டி அன்று சூரசம்ஹாரம் முடிந்ததும், விரதத்தை முடித்து கொள்ளலாம். இதை வலியுறுத்தவே ’’சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வளரும்’’ என்ற பழமொழி உருவானது. அதாவது சஷ்டியில் விரதம் இருந்தால், அகப்பை என்கிற கருப்பையில் குழந்தை வளரும் என்பதே இந்த பழமொழியின் பொருள்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles