0,00 INR

No products in the cart.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து எழுந்த 6 சுடர்கள் 6 குழந்தைகளாக மாறின. அந்தக் குழந்தைகைள கார்த்திகை பெண்கள் 6 பேர் வளர்த்தனர். அவர்கள் வளர்த்த 6 குழந்தைகளையும் பராசக்தி வாரி அணைத்து ஒரே குழந்தைதயாக்கினார். அந்தக் குழந்தைதான் முருகப் பெருமான்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles