0,00 INR

No products in the cart.

உருளைக் கிழங்கு மசாலா தோசை செய்யும்போது, மசாலாவை வைப்பதற்கு முன்பு தேங்காய் சட்னி 2 ஸ்பூன் எடுத்துத் தோசையின் மேல் பரவலாக தேய்த்து, பிறகு மசாலாவை வைத்து முடி எடுக்கவும். இந்த தோசைக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பாருங்களேன். – கலைவாணி

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles