தோசை மாவு, கொஞ்சம் சேமியா இரண்டையும் ஒன்றாகக் கலந்து வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெல்லாரி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து தோசை வார்த்தேன். தோசையிலும் டிசைன் வந்துவிட்டதா? வித்தியாசமான டேஸ்ட்டாக இருக்கிறதே என்று பாராட்டினார்கள். -பி. ஜானகி
Other Articles
This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.