0,00 INR

No products in the cart.

ஒரு சகோதரி மசாலா தோசை செய்யும்போது முதலில் தேங்காய் சட்னியை பரவலாக தேய்க்கும்படி எழுதியிருந்தார். அதற்குப் பதில் வெறும் பொட்டுக்கடலை, சிவப்பு மிளகாய், உப்பு வைத்து (தேங்காய் சேர்க்காமல்) அரைத்து தோசையில் பரப்பி பிறகு மசாலா வைத்து மடிக்க சூப்பர் ருசியாக இருக்கும். -ராகினி தியாகராஜன்

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles