0,00 INR

No products in the cart.

‘சுட்ட எண்ணெயைத் தொடாதே. வறுத்த பயிரை விடாதே’ என்பது ஒரு பழமொழி. சுட்ட எண்ணெயை மறுபடியும் உபயோகிப்பதனால் வயிற்றுக் கோளாறு மற்றும் பல நோய்கள் வருகிறது. ‘வறுத்த பயிர்’ ஊட்டச் சத்து மிகுந்தது. எத்தனைநாள் வைத்து உபயோகித்தாலும் கெடுதி ஏற்படாது. – எஸ். விஜயா சீனிவாசன்

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles