0,00 INR

No products in the cart.

ரவா தோசைக்கு அரிசி மாவு, ரவை இரண்டையும் சம அளவில் கலந்து அத்துடன் ஒரு மேஜை கரண்டி கடலை மாவு அல்லது வறுத்து, அரைத்த உளுத்தம் பருப்பு மாவை கலந்து தோசை வார்க்கவும். தோசை மொறு மொறு வென்று தனிச்சுவையுடன் இருக்கும். -வயலூர் ஆர். பார்த்திபன்

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles