தோசைக்கல்லில் எண்ணெய் தேய்க்கும் கட்டையின் அடியில் ஒரு அங்குல அளவில் சதுரமாக ஒரு ஸ்பான்ஜ் வைத்து அதையும் கட்டையையும் சுற்றி ஒரு வெள்ளைத் துணி கொண்டு கட்டிவிட்டால் எண்ணெய் சமமாக பரவும். மேலும் சப்பாத்தி சுடும்போது அந்தக் கட்டையை வைத்து அழுத்தி விட்டால் சப்பாத்தி பூரி போல் பொங்கும். -அமலி எட்வர்ட்