0,00 INR

No products in the cart.

உளுந்து செலவில்லாமல் ஊத்தப்பம் செய்ய… 2 தம்ளர் பச்சரிசி + ½ தம்ளர் அவல் என்ற விகிதாசாரத்தில் இரண்டையும் அரைமணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்தெடுத்து சிறிது புளித்த மோர் சேர்த்து உடன் சற்றுக் கனமாக வார்த்தெடுக்க பைசா உளுந்து செலவில்லாமல் அருமையான ஊத்தப்பம் தயார். (முதல்நாள் இரவே அரைத்து வைத்துச் சுட மோர் கூட வேண்டியதில்லை. -ர. சாரதா

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles