0,00 INR

No products in the cart.

கறிவேப்பிலையை நன்றாக அலம்பிக்கொண்டு, நைசாக அரைத்துக் கொண்டு சீரகம், 2 வற்றல், மிளகாய் தாளித்து, கறிவேப்பிலை விழுதையும் சிறிது நேரம் வதக்கி சாதத்துடன் உப்பு பொட்டு கலங்கள். ‘கம கம வாசனையுடன் கீரின் ரைஸ்’ ரெடி. உடலுக்கு மிகவும் நல்லது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles