Home5 Shots 5 Shots வெண்டைக்காயை அலம்பி, சிறிது பெருஞ்சீரகம் தாளித்து, வெண்டைக்காயை கொஞ்சம் பெரிதாக (சாம்பாருக்க) நறுக்குவது போல நறுக்கி ஒரு ஸ்பூன் தயிர், உப்பு, காரப் போடி கலந்து வதக்கி சாதத்துடன் கலங்கள். சூப்பர் ஆக இருக்கும். -மஹிமா By Kalki Admin April 4, 2022 0 94 Previous articleகறிவேப்பிலையை நன்றாக அலம்பிக்கொண்டு, நைசாக அரைத்துக் கொண்டு சீரகம், 2 வற்றல், மிளகாய் தாளித்து, கறிவேப்பிலை விழுதையும் சிறிது நேரம் வதக்கி சாதத்துடன் உப்பு பொட்டு கலங்கள். ‘கம கம வாசனையுடன் கீரின் ரைஸ்’ ரெடி. உடலுக்கு மிகவும் நல்லது.Next articleவீட்டில் ‘ஓடோனில்’ கட்டி மெல்லியதாய் ஆகிவிட, வாசனையும் குறைவாகவே இருக்க, அதை தண்ணீரில் கலந்து டைனிங் டேபிள், வாஷ்பேசின், சிங்க் முதலியவற்றை சுத்தம் செய்தேன். வீடும் ‘கமகம’வென இருந்தது. இவைகளின் மேல் ஊறும் சிறு சிறு பூச்சிகளும் தற்போது குடி மாறிவிட்டது. -அனுபல்லவி LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,699FansLike1,912FollowersFollow7,330SubscribersSubscribe Other Articles ஸ்பெஷல் அப்பம் தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1 ஆழாக்கு, கோதுமை – ½ ஆழாக்கு, உளுந்து –... Kalki Admin - May 16, 2022 0 சாம்பிராணி புகைபோட அவசரத்திற்குக் கரி இல்லையா? கட்டி கற்பூரத்தைத் தூள் செய்து அதில் சாம்பிராணி பொடி போட்டு இரண்டையும்... Kalki Admin - May 16, 2022 0 வெள்ளைப்பூண்டு = 10 தாய். இது மருத்துவ பழமொழி. கேஸ் அடுப்பில் சமையல் ஆகும்போதே பூண்டு பற்களை அனலில்... Kalki Admin - May 16, 2022 0 பொரியை ஒரு பேசினில் போட்டு ஒரு ஸ்பூன் நெய், காலையில் மீந்த ஒரு ஸ்பூன் வெங்காய சட்னி, ஒரு... Kalki Admin - May 16, 2022 0 மழையினால் கடையில் வாங்கிய உருளைக்கிழங்கு சிப்ஸ் நமத்து இருந்தது. நான்-ஸ்டிக் வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி, சிப்ஸை... Kalki Admin - May 16, 2022 0