0,00 INR

No products in the cart.

இட்லிக்கு அரைக்கும்போது அரிசியுடன் ஒரு தண்டு இஞ்சியும், சிறிது பெருங்காயமும் போட்டு அரைத்தால் எளிதில் செரிப்பதுடன், வாசனையாகவும் இருக்கும். வாயு தொந்தரவும் ஏற்படாது. நெயெயில் சிறிது, மிளகு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை தாளித்து எளிதாக காஞ்சிபுரம் இட்லி லோலவும் செய்துவிடலாம். -விஜயராணி

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles