0,00 INR

No products in the cart.

கமலா ஆரஞ்சு வாங்கும்போது அதன் மேல் தோல் சொற, சொறப்பாக இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டும். (முசம்பி) சாத்துக்குடி வாங்கும்போது அதன் தோல் வழு, வழு என்று இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டும். -பூர்ணிமா பாலன்

Previous articleஇட்லிக்கு அரைக்கும்போது அரிசியுடன் ஒரு தண்டு இஞ்சியும், சிறிது பெருங்காயமும் போட்டு அரைத்தால் எளிதில் செரிப்பதுடன், வாசனையாகவும் இருக்கும். வாயு தொந்தரவும் ஏற்படாது. நெயெயில் சிறிது, மிளகு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை தாளித்து எளிதாக காஞ்சிபுரம் இட்லி லோலவும் செய்துவிடலாம். -விஜயராணி
Next articleஅரைமூடி தேங்காய் துருவி எடுத்துக்கொண்டு, மீந்திருந்த ஆறு பிரட் ஸ்லைஸ்களை ஓரங்களை எடுத்துவிட்டு, ஜாம் தடவி, ஒருபுறம் நீரில் நனைத்து எடுத்துக்கொண்டு (ஜாம் தடவிய பின்தான் நீரில் நனைக்க வேண்டும். நீரில் நனைத்தபின் ஜாம் தடவினால் சரியாக ஒட்டாது.) துருவிய தேங்காய்ப் பூவில் சிறிதளவு எடுத்து வைத்து, பின் ஒன்றாகச் சேர்த்து உருட்டி கொழுக்கட்டை போல் பிடித்து (நீளவாக்கில்) இளந்தீயில் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்து சிறிது ஆறவிட்டு வில்லைகள் போட்டு சாப்பிட, அபார சுவை! நொடியில் தயார் செய்யக்கூடிய கோகனட் பிரட் கட்லெட். – சி. பூங்கோதை

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles