0,00 INR

No products in the cart.

காப்பியின் மணமும், சுவையும்கூட வேண்டுமா? பில்டரில் காப்பிப் பொடியை போடுவதற்கு முன் ஒரு துளி உப்பைப் போட்டு பிறகு காப்பிப் பொடியைப் போட்டு பாருங்கள், வித்யாசத்தை! -ஆர். கீதா

Previous articleஎந்தப் பண்டிகையானாலும் நம் வீட்டு பலகாரங்களை (அ) பட்சணங்களை மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது ஏனோதானோவென்று கொடுக்காமல் ஒவ்வொரு வகை காரத்தையும், ஒவ்வொரு ஸ்வீட்டையும் தனித்தனியே பேக் செய்து எல்லாவற்றையும் வேறு பேக்கிங்கில் முறையாகக் கொடுக்க வேண்டும். ஸ்வீட்ஸ் எல்லாவற்றை ஒன்றாகப் போட்டுவிட்டால் அந்தந்தப் பொருளுக்குரிய மணமும் போய்விடும். ருசியும் நன்றாயிராது. -என். கலா
Next articleமுற்றிய தேங்காயை சிறு சிறு துண்டுகளாக்கி நெய்யில் பொரித்து, வெல்லம் சேர்த்துச் செய்யும் பாயசம் மற்றும் சர்க்கரை பொங்கலில் சேர்க்கலாம். சுவையாக இருக்கும். முந்திரி சேர்க்கத் தேவையில்லை. -ஜெயா

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles