0,00 INR

No products in the cart.

டபுள் பீன்ஸ் பருப்பைச் சுண்டலுக்காக வேக வைத்ததில் குழைந்துவிட்டது. அதைப் பயன்படுத்தவும் புதுமைப்படுத்தவும் ஒரு கப் கடலை மாவு அரை கப் அரிசி மாவும், கொத்தமல்லி தழை, மிளகாய்த்தூள், உப்பு, சிறிது இஞ்சி தேங்காய்த்துருவல் சேர்த்துப் பிசைந்து சிறுசிறு வில்லைகளாகத் தட்டி தோசைக் கல்லில் எண்ணெய் விட்டுப் போட்டெடுக்க சுவையான வாயில் கரையும் சாக்லெட் தயார்! -சுலோசனா

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles