0,00 INR

No products in the cart.

என் உறவினர் வீட்டிலிருந்து வந்த தீபாவளி பட்சணங்களில் ரவா லட்டின் சுவை வித்தியாசமாயிருந்தது. ரவாவல்டு பிடிக்கும்போது ரோஸ் எசன்ஸ் விட்டுப் பிடித்திருந்தார்கள். சுவையும், மணமும் அபாரம். ரவா லட்டை விரும்பாதவர்கள்கூட விரும்பிச் சாப்பிடுவார்கள். -விஜயராணி

Previous articleஅரைமூடி தேங்காய் துருவி எடுத்துக்கொண்டு, மீந்திருந்த ஆறு பிரட் ஸ்லைஸ்களை ஓரங்களை எடுத்துவிட்டு, ஜாம் தடவி, ஒருபுறம் நீரில் நனைத்து எடுத்துக்கொண்டு (ஜாம் தடவிய பின்தான் நீரில் நனைக்க வேண்டும். நீரில் நனைத்தபின் ஜாம் தடவினால் சரியாக ஒட்டாது.) துருவிய தேங்காய்ப் பூவில் சிறிதளவு எடுத்து வைத்து, பின் ஒன்றாகச் சேர்த்து உருட்டி கொழுக்கட்டை போல் பிடித்து (நீளவாக்கில்) இளந்தீயில் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்து சிறிது ஆறவிட்டு வில்லைகள் போட்டு சாப்பிட, அபார சுவை! நொடியில் தயார் செய்யக்கூடிய கோகனட் பிரட் கட்லெட். – சி. பூங்கோதை
Next articleகாலையில் செய்த சப்பாத்தி, மாலையில் உலர்ந்து, சாப்பிட ஏதுவாக இல்லையே என்ற கவலை வேண்டாம். ‘மந்திரம்’ நம்கையில்தான் உள்ளது. தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் தாராளமாக தடவி சப்பாத்தியைப் போட்டு, கை நிறைய தண்ணீர் எடுத்து, சப்பாத்தி மீது தெளித்து, சிறிது நேரம் திருப்பி திருப்பிப் போட்டு எடுத்தால், மெதுவான புத்தம் புது சப்பாத்தி கிடைத்துவிடும். -சி. பூங்கோதை

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles