0,00 INR

No products in the cart.

வாழைத் தண்டு கறி செய்பவர்கள் வாழைத் தண்டை நீரில் வேக வைப்பதற்கு பதில் ஒரு கரண்டி மோரில் வேக வைத்துப் பிறகு வடிகட்டி கறி செய்தால் தண்டின் ருசி குறையாமல் இருக்கும். -கி. மஞ்சுளா

Previous articleகுட்டி குட்டி கத்தரிக்காய்களை நான்காக பிளந்து அதற்குள் மசாலாவை அடைத்து குக்கரில் சாதம், பருப்பு வைக்கும் பொழுது ஒரு தட்டில் மேலாக வைத்து குக்கரை மூட வேண்டும். வெயிட் போடும் முன் வெளியே எடுத்து பிறகு வாணலியில் தாளித்து வதக்கினால் மசாலா எல்லாம் வெளியே வராமல் காயில் நன்றாகப் பிடித்துக்கொண்டு சுலபமாக வதங்குவதோடு அழகாக முழு கத்தரிக்காய் ரோஸ்ட்டும் ரெடி. இதே டெக்னிக்கை உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு காப்ஸிகம் கறி செய்யவும் பயன்படுத்தலாம். -பானுமூர்த்தி
Next articleதுவரம் பருப்புத் துவையல் தயாரிக்கும்போது சிறிது கொள்ளையும் வறுத்துச் சேர்த்து அரைத்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும். விருப்பப்பட்டால் பூண்டும் சேர்த்து அரைக்கலாம். உடம்பிற்கும் நல்லது. -கீதா விஸ்வநாத்

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles