0,00 INR

No products in the cart.

ரசப்பொடி தீர்ந்துவிட்டது. மறுநாள் ரசம் செய்யும்பொழுது, சாம்பார் பொடி ஒரு ஸ்பூன் போட்டு, சிறிது மிளகு ஜீரகம் பொடி செய்து அதனுடன் போட்டு நன்றாகக் கொதிக்கவிட்டேன். ரசம் சூப்பர் டேஸ்ட்! -சித்ரா ஸ்ரீதரன்

Previous articleமிளகு சீரகத்தை லேசாக நெய்யில் வறுத்துப் பொடி செய்து, சிறிய வெங்காயம் 4,5 வதக்கி உப்புப் போட்டு கலந்து சாதம் பண்ணுங்கள். சுவையான ‘ஜீரா ரைஸ்’ ரெடி. -மஹிமா
Next articleகுட்டி குட்டி கத்தரிக்காய்களை நான்காக பிளந்து அதற்குள் மசாலாவை அடைத்து குக்கரில் சாதம், பருப்பு வைக்கும் பொழுது ஒரு தட்டில் மேலாக வைத்து குக்கரை மூட வேண்டும். வெயிட் போடும் முன் வெளியே எடுத்து பிறகு வாணலியில் தாளித்து வதக்கினால் மசாலா எல்லாம் வெளியே வராமல் காயில் நன்றாகப் பிடித்துக்கொண்டு சுலபமாக வதங்குவதோடு அழகாக முழு கத்தரிக்காய் ரோஸ்ட்டும் ரெடி. இதே டெக்னிக்கை உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு காப்ஸிகம் கறி செய்யவும் பயன்படுத்தலாம். -பானுமூர்த்தி

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles