நாம் பிரட்டை டோஸ்ட் செய்யும்போது அதிகமாக நெய் தேவைப்படுகிறது. இதற்குப் பதில் ஏதாவது ஒரு பால் பவுடரை (போனஸ், விவா) போன்றவற்றைச் சிறிது வெந்நீரில் கரைத்து, பிரட்டின் மேல் ஊற்றிச் செய்தால், டேஸ்ட் அபாரமாக இருக்கும். குழந்தைகள் அதிகம் விரும்பிச் சாப்பிடுவார்கள். -தேவி விநோதா