0,00 INR

No products in the cart.

சப்பாத்தி சிறிய வட்டமாக இட்டு, அதன் நடுவே சிறிது தேங்காய் துருவலும், சர்க்கரையும் கலந்து நான்கு பக்கமும் மூடி இட்டு, கல்லில் போட்டு சப்பாத்தி பண்ணினால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். -மஹிமா

Previous articleவெங்காயத் தயிர்ப் பச்சடி செய்யும்பொழுது, அரிந்த வெங்காயத்துடன் சிறிது உப்புத் தூளைச் சேர்த்துப் பிசிறி வைக்கவும். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால், வெங்காயம் சேர்ந்து நீர் விட்டிருக்கும். அத்துடன் ஒரு பச்சை மிளகாய், மல்லித்தழை சேர்த்து நன்கு பிசைந்து தயிரில் கலந்தால் வெங்காயம் மிருதுவாகவும் இணைந்தும் இருப்பதுடன் பச்சடியின் மணம் வாசல்வைர வீசும். -ஏ. கஸ்தூரி
Next articleகாப்பர் பாட்டம் பாத்திரங்களில் ஒரு சிட்டிகை டேபிள் சால்டை காப்பர் பகுதியில் பரவலாக தூவி, ரசம் குழம்பிற்கு கரைத்தபின் மீதமுள்ள புளிச் சக்கையை மேலாக அதன் மேல் தடவினாலேயே போதும், உங்கள் காப்பர் பாட்டம் கிண்ணம் பளிச்சென்று மின்னத் துவங்கும். நன்கு அலம்பிய பின் உலர்ந்த துணி ஒன்றினால் துடைத்து வைத்தால் நீண்ட நேரம் பளபளப்பாக இருக்கும். -சுமதி சிவகுமார்

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles