எலுமிச்சம் சாற்றுடன் உப்பு கலந்து இளவெந்நீரில் சேர்த்து வாயின் எல்லா பகுதிகளிலும் படும்படி கொப்பளித்தால் பற்களில் உள்ள கறைகள், வாய் நாற்றம் நீங்கி வாய் சுத்தம் ஆகும். வாய் நாற்றம் சிலருக்கு வியாதி போலிருக்கும். அவர்கள் வாரத்திற்கு மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால் பலன் கிடைக்கும்.- எம். சுவர்ணா