0,00 INR

No products in the cart.

மொத்தத்தில் காப்பி டீயை அதிகம் குடிப்பதைத் தவிர்த்து, பால், இளநீர், எலுமிச்சை ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ், தக்காளி ஜூஸ் சாப்பிட்டு வந்தால் ஸ்கின் ப்ராப்ளம் இல்லாமல் இருக்கலாம். – எம். சுவர்ணா

Previous articleஎலுமிச்சம் சாற்றுடன் உப்பு கலந்து இளவெந்நீரில் சேர்த்து வாயின் எல்லா பகுதிகளிலும் படும்படி கொப்பளித்தால் பற்களில் உள்ள கறைகள், வாய் நாற்றம் நீங்கி வாய் சுத்தம் ஆகும். வாய் நாற்றம் சிலருக்கு வியாதி போலிருக்கும். அவர்கள் வாரத்திற்கு மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால் பலன் கிடைக்கும்.- எம். சுவர்ணா
Next articleநார்த்தங்காயைப் புளி, உப்பு சேர்த்துக் குக்கரில் வேகவிட்டு மிக்சியில் அரைத்துக்கொண்டு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து மஞ்சள் பொடியும் போட்டு, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு நன்றாகக் கிளறி காரப் பொடியும் போட்டு ஒட்டாமல் வரும்போது இறக்கி வைத்துக் கொள்ளவும். இது தொட்டுக் கொள்ள மிகவும் சுவையாய் இரு்பபதுடன் ஜீரணக் கோளாறு, காஸ்டிரிக் டிரபிள் இவற்றுக்கெல்லாம் சிறந்த நிவாரணி. – தங்கம் ராமஸ்வாமி

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles